அன்பார்ந்த வாசகர்களே...
வணக்கம், மனிதநேய கவசம் மாத இதழ் வாயிலாக
பிரதி மாதமும் தங்களை சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இன்றைய காலங்களில் இளம் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்
எனர்ஜி பாணங்களால் ஏற்படும் ஆரோக்கிய விளைவுகள் காரணமாக, நாம் ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள்
விநியோகம் செய்வது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது உங்கள் விழிப்புணர்வுக்காக இவ்விதழில்
பிரசுரிக்கப்படுகின்றது.
மேலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய பல விழிப்புணர்வு தகவல்கள் இடம்
பெற்றுள்ளன.
மற்றும் இளம்பருவத்தினரிடையே அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனைகள் மற்றும்
அதற்கான
தீர்வுகள் குறித்து மருத்துவர்கள் கூறிய விளக்கங்கள் இங்கே
பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மீண்டும் புதிய தகவல்களுடன் அடுத்த இதழில் சந்திப்போம்....
அன்புடன் வணக்கம்!.
முனைவர் ந. அசோகன்
பதிப்பாசிரியர் (பொ)
நிறுவனர் மற்றும் வெளியீட்டாளர், ஆசிரியர்
Er. மு. குமரன் B.Tech.
திருமதி. கோ. ஜெயலெட்சுமி B.B.A.
(ப.நி., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்)
சிறப்பு நிருபர்
புகைப்பட கலைஞர்
(Ungal.com)
மனிதநேய கவசம் மாத இதழ்,
இ-331/48, மீனாட்சி ரோடு,
TVS நகர்,
மதுரை-625 003
📞 98650 91526 | 99525 33887